News Update :

Saturday, December 10, 2016

TamilLetter

தேவாலயம் இடிந்து விழுந்தது;- 220பேர் பலியான துயரம்!



தென் நைஜீரியாவில், அக்வா இப்போம் என்ற மாநிலத்தின் தலைநகரான யுய்யோ நகரில் தேவாலயம் ஒன்று தரைமட்டமாக இடிந்து விழுந்ததில் 200க்கும் அதிகமானோர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
தேவாலயம் இடிந்து விழுந்த போது, ஏராளமான மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் கட்டுமானத்தில் இருந்து வரும் அந்தத் தேவாலயத்தின் மேற்கூரை முற்றாகச் சரிந்தது.
ஏராளமானோர் உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் தீவிரமாக அடைந்துள்ளன. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நைஜீரியாவையும் கலங்கச் செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது புகாரி தெரிவித்தார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-