அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பத்து எம்பிக்கள் எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதியுடன் அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாகவும், விலகவுள்ள பத்து பேரும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, December 31, 2016
மஹிந்த அணியில் இணையவுள்ள 10 எம்.பிக்கள்?
அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பத்து எம்பிக்கள் எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதியுடன் அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாகவும், விலகவுள்ள பத்து பேரும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-